திருமண செலவிற்காக ஒதுக்கிய 37 லட்ச ரூபாயை கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்கொடையாக வழங்கிவிட்டு, மகளின் திருமணத்தை எளிய முறையில் நடத்திய தொழிலதிபர்..! Jun 17, 2021 3786 திருப்பூரில் தொழிலதிபர் தனது மகளின் திருமணத்தை எளிய முறையில் நடத்தி, திருமண செலவிற்காக ஒதுக்கிய 37 லட்ச ரூபாயை கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்கொடையாக வழங்கினார். திருப்பூரை சேர்ந்த தொழிலதி...